Saturday, April 29, 2006

தூரிகைச் சிதறல்


பால்பாயிண்டு--தூரிகை

இந்த ஓவியம், 1997 ஆம் ஆண்டு, ரெனால்டு பால்பாயிண்டு பேனாவை கொண்டு வரைந்தேன். மணி யன் செல்வனின் ஓவியங்கள் எனக்கு ரோல்மாடலாக உள்வாங்கி வரைந்தது.

11 comments:

பொன்ஸ்~~Poorna said...

ஏன் இத்தனை சோகம்? :)

மா சிவகுமார் said...

வாவ்,

அருமையான ஓவியம். இப்பொழுதும் வரைகிறீர்களா?

நிலா said...

நன்றாக இருக்கிறது படம்.

உங்கள் கையெழுத்து, உங்கள் ஆழ்மனதில் கடந்த கால நினைவுகள் அதிகம் என்றும் நீங்கள் கடந்த காலத்தில் சஞ்சரிப்பவர் என்றும் சொல்கிறது.
உண்மையா?

ப்ரியன் said...

பால்பாயிண்ட் மட்டும் கொண்டு வரைந்தீர்களா?

படம் அருமை...:)

Radha N said...

, சிவகுமார,நிலா, ப்ரியன் தங்களது வருகைக்கு நன்றி

பொன்ஸ், சிவக்குமார், நிலா மற்றும் ப்ரியனின் வருகைக்கு நன்றி.

ஒரு அலுவலக்கத்தில் தட்டச்சராக பணிபுரிந்து கொண்டிருந்தபோது, வேலையற்ற நேரங்கள் கி டைத்தபோது, அலுவலகத்துக்கு வந்த கடிதங்களி ன் மேலுரைகளைப் பிரித்து உள்புரம் இருக்கும் வெள்ளைப் பக்கங்களில் கிறுக்கியது. அந்த நேரம் கையில் பால்பாயிண்டு பேனா பயன்படுத்தியதனால், அதே பேனாவைக் கொண்டுதா ன் வரைந்தேன்.


நிலா...//* உங்கள் கையெழுத்து, உங்கள் ஆழ்மனதில் கடந்த கால நினைவுகள் அதிகம் என்றும் நீங்கள் கடந்த காலத்தில் சஞ்சரிப்பவர் என்றும் சொல்கிறது.
உண்மையா? *//
அதிகம் என்பது உண்மையல்ல...கொஞ்சம் என்று வேண்டுமானா ல் எடுத்துக்கொள்ளலாம். பழைய நண்பர்களைப் பார்த்து மனம் விட்டுபேசும் தருணங்களில் பழைய நினைவுகளை அசைபோடுதல் நடைபெறும்.
ஆமாம்...இந்த வகை ஜோசியம் கூட உங்களுக்குத் தெரி யுமா?

சிவக்குமார்.....//* இப்பொழுதும் வரைகிறீர்களா? *//
வரையவேண்டும் என்ற ஆர்வம் இருப்பினும், நேரமின்மை அதைப்புறந்தள்ளுகின்றது.

துளசி கோபால் said...

நாகு,
படம் நன்றாக இருக்கிறது.

பெண்ணின் கீழ் உதடு பருமன் கூடுதலாக உள்ளது. அதை மட்டும் கொஞ்சம் சிறியதாக்கினால்..... தூளாக இருக்கும்

இன்னமும் வரைகின்றீர்கள்தானே?

Anonymous said...

ரொம்ப நல்லா இருக்கு..

Chandravathanaa said...

அருமை

Iyappan Krishnan said...

very good.. excellent

keep posting more of your drawings

Anonymous said...

Nandraga varaidhirukirergal...innum kojam murchithaal sadhanai padaikalam...!

Unknown said...

I LIKE YOUR DRAWINGS AND POEMS