Sunday, November 14, 2010

மயிலிறகு

மயிலிறகு

மறந்து போன அவள் நினைவு
மறுபடியும்........
மகன் புத்தகத்தில்
மயிலிறகு!

3 comments:

கமலேஷ் said...

அட்டகாசமான வரிகள் இது

குணசேகரன்... said...

short and sweet...

http://zenguna.blogspot.com

ஜோதிஜி said...

இன்று உங்கள் வேலை வாய்ப்புகள் குறித்த தளம் கண்டேன். இந்த மின் அஞ்சலில் என்னை தொடர்பு கொள்ள முடியுமா? நன்றி

texlords@gmail.com